Thiruparankundram Deepam Judgement | எழுதப்படும் தி.குன்றம் தீபத்தூண் தீர்ப்பு - பரபரப்பில் தமிழகம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களின் தீர்ப்பு காலை இன்று காலை 10:30 மணிக்கு வழங்கப்பட உள்ளது.
Next Story
