Thiruparankundram Deepam Issue | திருப்பரங்குன்றத்தில் `144' - தெருவை அடைத்ததால் மக்கள் வாக்குவாதம்

x

திருப்பரங்குன்றத்தில் 144 - தெருவை அடைத்த‌தால் வாக்குவாதம்

144 தடை உத்தரவு காரணமாக திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பழனி ஆண்டவர் கோவில் தெருவை போலீசார் அடைத்துள்ளதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்