Thiruparankundram Deepam | மலை மீது தீபம் ஏற்றக்கோரி நூதன போராட்டம்

x

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வலியுறுத்தி, முருகன் கோவிலை சுற்றி இருக்கக்கூடிய வீடுகளில் முருகன் படம் பொறித்த கொடியை கட்டி வீட்டு வாசல்களில் விளக்கேற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்... மழை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பெண்கள் மலை படிக்கட்டு அருகே தரையில் உச்சி மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று எழுதி சுற்றி விளக்குகளை வைத்து அதை சுற்றி அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்