Thiruparankundram case | திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்.. "கட்சி சாயமில்லாமல் நாளை உண்ணாவிரதம்"
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்.. "கட்சி சாயமில்லாமல் நாளை உண்ணாவிரதம்.."
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் - ஒரு தரப்பினர் உண்ணாவிரதம் நடத்த நாளை திட்டம். திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாக ஒரு தரப்பினர் உண்ணாவிரதம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் தீர்ப்பின் நகலை மனுதாரர் போலீசாரிடம் வழங்கியுள்ளார். அவர் அளித்த பேட்டியை காண்போம்.
Next Story
