Thiruparankundram Issue | "75 வருட வரலாற்றில் இப்படி கண்டதில்லை..'' | ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கியபோதும், தடுக்கின்றனர்- ஆளுநர் ஆர்.என்.ரவி/நாட்டின் வரலாற்றில் இதற்கு முன்பு இப்படி ஒரு சூழ்நிலையை கண்டதில்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி/திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவில் மகிழ்ச்சி இல்லை என்றால், மேல்முறையீடு செல்லுங்கள் - ஆளுநர்/இது அரசியலமைப்பின் பாதுகாவலராக இருக்கும் ஒரு அரசியலமைப்பு நிறுவனத்தை குலைப்பதற்கான முயற்சி - ஆளுநர் ஆர்.என்.ரவி/தீர்மானத்தைக் கொண்டு வந்து நீதிபதியையே பதவி நீக்கம் செய்ய இருந்தனர்- ஆளுநர் ஆர்.என்.ரவி
Next Story
