தி.குன்றம் வழக்கில் தர்கா தரப்பு பரபரப்பு வாதம் - கேட்டதும் நீதிபதிகள் சொன்ன வார்த்தை

x

"திருப்பரங்குன்றம் தர்கா எல்லைகள் வரையறுக்கப்படவில்லை"/திருப்பரங்குன்றம் தர்காவின் எல்லைகள் வரையறுக்கப்படவில்லை - தர்கா தரப்பு மதுரை அமர்வில் வாதம்/திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு/திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு மீது மதுரை அமர்வில் விசாரணை/மலை உச்சியில் உள்ள கல் தூண் தர்காவில் இருந்து 15 மீட்டர் தொலைவில் உள்ளது - தர்கா தரப்பு வாதம்/ஆனால் தனி நீதிபதி அந்த தூண் 50 மீட்டர் தொலைவில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் - தர்கா தரப்பு வாதம்/கல் தூணில் கடந்த காலங்களில் 2 முறை தீபம் ஏற்ற முயற்சி நடைபெற்ற போது ஆட்சியர் அதனை தடுத்துள்ளார் - தர்கா தரப்பு வாதம்/


Next Story

மேலும் செய்திகள்