Thirunelveli | கட்டுக்கடங்காமல் பாயும் மணிமுத்தாறு அருவி.. 9-வது நாளாக வெள்ளப்பெருக்கு
Thirunelveli | கட்டுக்கடங்காமல் பாயும் மணிமுத்தாறு அருவி.. 9-வது நாளாக வெள்ளப்பெருக்கு
மணிமுத்தாறு அருவியில் 9வது நாளாக வெள்ளப்பெருக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால், நெல்லை, மணிமுத்தாறு அருவியில் ஒன்பதாவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது.. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கி வனத்துறை உத்தரவிட்டுள்ளது..