புதிய கல்வி கொள்கை - சூர்யா கருத்துக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு...

புதிய கல்வி கொள்கை தொடர்பாக சூர்யா தெரிவித்த கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருப்பதை தாமும் வரவேற்பதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

எல்லோருக்கும் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக கல்வி கிடைக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை அமைய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்வி கொள்கை தொடர்பாக சூர்யா தெரிவித்த கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருப்பதை தாமும் வரவேற்பதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com