சனீஸ்வரன் கோயில் நந்திக்கு அபிஷேகம்

மழை வேண்டி திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டது.
சனீஸ்வரன் கோயில் நந்திக்கு அபிஷேகம்
Published on
மழை வேண்டி திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டது.கோயிலில் உள்ள சிவாச்சாரியார், நந்திக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவைகள் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு தீபாராதனை காட்டி மழை வேண்டி வழிபட்டனர். இதில் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com