"கூலி" பாடலை பாடிய திருமூர்த்தி - பரவும் வீடியோ
மாற்றுத்திறனாளியான திரைப்பட பாடகர் திருமூர்த்தி,
கூலி படத்தின் "சிக்குடு" பாடலை, பாடிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
திரைப்பட பாடகர் நொச்சிப்பட்டி திருமூர்த்தி, புதுப்படப் பாடல்களை குடத்தில் இசைத்தவாறு பாடுவது வழக்கம். இந்நிலையில் அண்மையில் வெளியான கூலி படத்தின் "சிக்குடு" பாடலை, குடத்தில் இசைத்தவாறு பாடியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்ததோடு, இணையத்தில் பரவி வருகிறது.
Next Story
