``மாய தோற்றம்.. இதுதான் உண்மை’’ -அடித்து சொல்லும் திருமா

x

இந்தியா முழுவதும் இரு மொழிக் கொள்கையே போதுமானது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், இந்தி படித்தால் உலகம் முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற மாயத்தோற்றத்தை பாஜகவினர் உருவாக்குவதாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்