Thirumavalavan | VCK | “விசிக ஆளும் கட்சியாக வளர வேண்டும்” | திருமாவளவன் பேச்சு

Thirumavalavan | VCK | “விசிக ஆளும் கட்சியாக வளர வேண்டும்” | திருமாவளவன் பேச்சு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் பேசிய திருமாவளவன், விசிக ஆளும் கட்சியாக வளர வேண்டும் என தெரிவித்துள்ளார். #Thirumavalavan #VCK #ViduthalaiChiruthaigalKatchi #TamilNationalism #Ulundurpet #Kallakurichi #VCKConference #ThanthiTV

X

Thanthi TV
www.thanthitv.com