Thirumavalavan | தி.மலையில் சூழ்ந்த தொண்டர்கள் - சிக்கி தவித்த திருமாவளவன்

Thirumavalavan | தி.மலையில் சூழ்ந்த தொண்டர்கள் - சிக்கி தவித்த திருமாவளவன்

#thirumavalavan | #tvk தி.மலையில் சூழ்ந்த தொண்டர்கள் - சிக்கி தவித்த திருமாவளவன் திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலத்தில், விசிக தொண்டர்கள் சூழ்ந்ததால், திருமாவளவன் நகர முடியாத சூழல் ஏற்பட்டது... அந்த காட்சிகளை பார்க்கலாம்... சமீபத்தில் உயிரிழந்த விசிக நிர்வாகி ஒருவரின் படத்திறப்பு விழாவுக்கு வந்த திருமாவளவனைத் தொண்டர்கள் சூழ்ந்ததால் நெரிசல் ஏற்பட்டது. பின்னர், ராஜேந்திரனின் குடும்பத்தினரைச் சந்தித்து நிதியுதவி வழங்க அவர் வீட்டிற்குச் சென்றபோது, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே போலீசார் அனுமதி அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த விசிகவினர், பாதுகாப்புப் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com