மனுதர்மத்தை தடை செய்ய கோரி விசிக ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு

மனுதர்ம நூலை தடை செய்ய கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
மனுதர்மத்தை தடை செய்ய கோரி விசிக ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

மனுதர்ம நூலை தடை செய்ய கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் சட்ட விரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மதிக்காமல் இருத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com