திருச்செந்தூரில் அம்பேத்கர் மணிமண்டபத்தை திருமாவளவன் திறந்து வைத்தார்

திருச்செந்தூர் அருகே அம்பேத்கர் மணிமண்டபத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார்.

திருச்செந்தூர் அருகே அம்பேத்கர் மணிமண்டபத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார். தொடர்ந்து அவரது எடைக்கு, எடை நாணயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அவர், கேரளாவில் கைது செய்யப்பட்ட 2 பேரிடமிருந்துகொலை செய்யப்படுவோர் பெயர்கள்

அடங்கிய பட்டியல் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதில்

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது செயலாளர் ரவிக்குமார் பெயரும் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com