Thirumavalavan | மகிழ்ச்சியில் நன்றி சொன்ன கண்ணகி நகர் கார்த்திகா.. சர்ப்ரைஸ் கொடுத்த திருமா!
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் கபடி பிரிவில் தங்கம் வென்ற, தமிழக வீராங்கனை கார்த்திகா, சொந்த ஊரான கண்ணகி நகருக்கு திரும்பிய நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வீடியோ கால் மூலமாக வாழ்த்து தெரிவித்தார். வீராங்கனை கார்த்திகாவின் கல்வி பற்றியும், குடும்பத்தார் பற்றியும் கேட்டறிந்த அவர், மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். தற்போது இந்த காட்சி வைரலாகி வருகிறது.
Next Story
