எம்பியாகும் கமலுக்கு சடன் சர்ப்ரைஸ் கொடுத்த திருமா

x

கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்திய திருமாவளவன்

வரும் 25ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்க உள்ளார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் விசிக தலைவர் திருமாவளவன்

ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்திற்கு சென்று கமலை வாழ்த்திய திருமாவளவன்


Next Story

மேலும் செய்திகள்