கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு: "வரும் 25ஆம் தேதி போராட்டம்" - திருமாவளவன்

கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் 25ஆம் தேதி நெல்லையில் அனைத்து கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com