திருமணிமுத்தாறில் பொங்கி எழுந்த ரசாயன நுரை - சாலையில் படர்ந்த நுரையால் போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல் மாவட்டம் மதியம்பட்டி திருமணிமுத்தாற்றில் வெள்ளி மலைபோல் பொங்கி எழுந்த ரசாயன நுரை, சாலையில் படர்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமணிமுத்தாறில் பொங்கி எழுந்த ரசாயன நுரை - சாலையில் படர்ந்த நுரையால் போக்குவரத்து பாதிப்பு
Published on
நாமக்கல் மாவட்டம் மதியம்பட்டி திருமணிமுத்தாற்றில் வெள்ளி மலைபோல் பொங்கி எழுந்த ரசாயன நுரை, சாலையில் படர்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆற்றில் ரசாயன கலப்பால் குடிநீர் பாதிக்கப்படுவதோடு விவசாயத்திற்கும் இந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரசாயன கலப்பால் ஆற்றுநீர் மாசு அடைவதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com