திருமங்கலம் ஆசிரியை மாற்றப்பட்டதற்கு பெற்றோர் எதிர்ப்பு - பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்

திருமங்கலம் அருகே பெரிய வாகைக்குளம் என்ற கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 19 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியை திடீரென மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமங்கலம் ஆசிரியை மாற்றப்பட்டதற்கு பெற்றோர் எதிர்ப்பு - பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்
Published on

மதுரை - திருமங்கலம் அருகே பெரிய வாகைக்குளம் என்ற கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 19 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியை அகிலா என்பவர் திடீரென மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றல் உத்தரவை திரும்ப பெறாவிட்டால், தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com