திருமங்கலம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் புதிய வட்டாட்சியர் அலுவலகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.