திடீரென வந்த புகை..! மளமளவென பற்றி எரிந்த ஆம்னி பஸ்.. பயணிகள் நிலை என்ன..? பெங்களூரில் அதிர்ச்சி
பெங்களூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி தனியார் ஆம்னி பேருந்து 45 பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட்டது இன்று அதிகாலை காலை பேருந்து திருமங்கலம் கள்ளிக்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் சக்கர பகுதியில் தீப்பிடித்து பேருந்துக்குள் புகை வந்துள்ளது உடனடியாக ஓட்டுனர் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தியதை தொடர்ந்து பயணிகள் அனைவரும் உடைமைகளுடன் கீழே இறங்கினர். பேருந்தின் சக்கரத்தில் பற்றிய தீ மளமளவென பரவி பேருந்தின் முன்பக்கம் முற்றிலும் எரிந்து நாசாமானது. விபத்து குறித்து கள்ளிகுடி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்
Next Story
