ThirumangaiAlvar | Kumbakonam | 80 ஆண்டுகளுக்குப் பின் கோவில் திரும்பிய திருமங்கையாழ்வார் சிலை!

ThirumangaiAlvar | Kumbakonam | 80 ஆண்டுகளுக்குப் பின் கோவில் திரும்பிய திருமங்கையாழ்வார் சிலை!

லண்டனில் இருந்து மீட்கப்பட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட திருமங்கையாழ்வார் உற்சவர் சிலை, கும்பகோணம் அருகே சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, ஊர் மக்கள் மகிழ்ச்சியுடன் சிலையை வரவேற்று சிறப்பு ஆராதனை நடத்தினர். #ThirumangaiAlvar #Kumbakonam #TempleNews #IdolRecovery #London #TamilNadu #HinduTemple #TempleIdol #AncientIdol #TamilNews #DevotionalNews #ThanthiTV

X

Thanthi TV
www.thanthitv.com