Thiruparankundram | 2வது நாளாக CRPF கட்டுப்பாட்டில் தி.குன்றம் - 3 மணி நேரம்.. இரவோடு இரவாக அகற்றம்

2வது நாளாக CRPF கட்டுப்பாட்டில் தி.குன்றம் - 3 மணி நேரம்.. இரவோடு இரவாக அகற்றம்

2வது நாளாக CRPF கட்டுப்பாட்டில் தி.குன்றம் - 3 மணி நேரம்.. இரவோடு இரவாக அகற்றம் #thiruparankundramdeepam #thiruparankundram #thanthitv உச்சநீதிமன்ற உத்தரவுபடி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நேற்று மாலை ஏற்றப்பட்ட தீபம் மூன்று மணி நேரம் எரிந்த‌து... தொடர்ந்து தீபம் ஏற்றி வைக்கப்பட்ட கலையம் மற்றும் அதை சுற்றி போடப்பட்ட தற்காலிக மேடை இரவோடு இரவாக அகற்றப்பட்டது..

X