திருச்சி மாவட்டம், திருச்செந்துறை கிராமத்தில் நிலங்களை வாங்கவோ, விற்கவோ அல்லது பத்திரப்பதிவு செய்யவோ தடையில்லை என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்...