Thiruchendur | Yogi Babu | திருச்செந்தூரில் தங்கத்தேர் இழுத்து முருகனை வழிபட்ட யோகிபாபு

திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நடிகர் யோகிபாபு தங்கத்தேர் இழுத்து முருகனை வழிபாடு செய்தார்.

இதை தொடர்ந்து வள்ளி, தெய்வானை உட்பட அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தார். மேலும் பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com