கந்த சஷ்டி விழா : திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்

நாளை சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
கந்த சஷ்டி விழா : திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
Published on

முருகப் பெருமானின் பெருமைகளை விளக்கும் பண்டிகைகளில் ஒன்றான சஷ்டி விழா அறுபடை வீடுகளில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வு நாளை திருச்செந்தூரில் நடக்க உள்ளது. இதற்காக பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சூரசம்ஹாரம் நடைபெற உள்ள இடத்தில் முன்னெற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com