Thiruchendur | திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்.. பச்சை பாறையில் தெரிந்த வெள்ளை உருவம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடல் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. வெளியே தெரியும் பச்சை நிற பாசி படிந்த பாறைகளில் ஏராளமானோர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அந்த பாறையில் அமர்ந்து சாமியார் ஒருவர் தியானம் செய்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com