திருச்செந்தூர் கோயிலில் நடிகர் சிவா சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சிவா சாமி தரிசனம் செய்தார்.

சண்முகர், தக்ஷிணாமூர்த்தி, சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று நடிகர் சிவா சிறப்பு வழிபாடு செய்தார்.

தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த சிவாவிடம், பொதுமக்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர். ​மேலும், கோவில் வளாகத்தில் இருந்த மரங்களை கட்டி அணைத்து முத்தமிட்டு வணங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com