திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹார விழா கோலாகலம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹார விழா கோலாகலம்
Published on
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற இந்த விழாவில், சூரனை, முருகன் மயில் வாகனத்தில் வலம் வந்து வதம் செய்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com