Thiruchendur Soora Samharam special bus || சூரசம்ஹாரம் - திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் திங்கட்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது..
26ஆம் தேதி, சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூருவில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது...
Next Story
