Thiruchendur Soora Samharam | திருச்செந்தூர் சூரசம்ஹாரம் - அமைச்சர் சேகர்பாபு சொன்ன முக்கிய தகவல்

x

திருச்செந்தூரில் நடைபெற இருக்கும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் தமிழ் நாடு முழுவதிலும் இருந்து வருவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளதால், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் தயார் செய்யப்பட்டு வருவருவதாக தெரிவித்தார். மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி, 4 இணை ஆணையர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபோவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்