Thiruchendur Murugan Temple | திருச்செந்தூர் கந்தசஷ்டி செல்லும் பக்தர்களுக்கு செம அறிவிப்பு

x

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா கடந்த 22ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாள்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தன்னார்வலர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், திருவண்ணாமலையை சேர்ந்த சத்குரு சாரிடபிள் டிரஸ்ட் எனும் நிறுவனம், கோவில் அனுமதியுடன் தினந்தோறும் அன்னதானம் வழங்கி வருகிறது. இதற்காக தற்காலிக குடில் அமைத்து, சமைத்து பக்தர்களுக்கு வழங்கி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்