Thiruchendur வேலோடு வரும் முருகன்.. சேவல் கொடி பறக்கும் அந்த நாள்..அறிவிக்கப்பட்ட சூரசம்ஹாரம்

x

Thiruchendur வேலோடு வரும் முருகன்.. சேவல் கொடி பறக்கும் அந்த நாள்..அறிவிக்கப்பட்ட சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 27ம் தேதி சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 22ம் தேதி தொடங்குகிறது.

22ம் தேதி அதிகாலை முதல் விஸ்வரூப தரிசனமும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.

சூரசம்ஹாரம் விழா அக்டோபர் 27ம் தேதி மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது.

லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்