"திருச்செந்தூர் முருகா.. வடிவேலா.." `பூக்குழி’ இறங்கிய பரவச காட்சி
"திருச்செந்தூர் முருகா.. வடிவேலா.." `பூக்குழி’ இறங்கிய பரவச காட்சி
சுக்ல சஷ்டியையொட்டி உலக நன்மை வேண்டி திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அக்னி காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் விரதமிருந்தபக்தர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கோவில் முன்புள்ள கடற்கரையில் அலகு குத்தி, பூக்குழி இறங்கி வழிபாடு செய்தனர்.
Next Story