Thiruchendur | இறந்து கிடந்த தாய் பசு.. சுற்றி சுற்றி வந்து "மா..மா" என கதறிய கன்றுக்குட்டி
திருச்செந்தூர் கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள கற்களில் சிக்கி பசு பரிதாபமாக உயிரிழந்தது.
300 கோடி ரூபாய் மதிப்பிலான பெருந்திட்ட வளாகப் பணிகளுக்காக பழைய கட்டடங்களை இடித்து அதன் கற்களை அய்யா கோவிலுக்கு செல்லும் வழியில் கொட்டியுள்ளனர். அவ்வழியே வந்த பசு, கற்களுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இறந்து கிடந்த தாய் பசுவை தெருநாய்கள் கடித்துக்
குதறிக் கொண்டிருக்க, அதைப் பார்த்து கன்றுக்குட்டி கதறியது காண்போரை கலங்க வைத்தது.
Next Story
