Thiruchendur | Minister N.Ananad | அமைச்சர் என்.ஆனந்தின் முருக பக்தி

அமைச்சர் என்.ஆனந்தின் முருக பக்தி

திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் என்.ஆனந்த் சாமி தரிசனம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் என்.ஆனந்த் சாமி தரிசனம் செய்தார்... பேட்டரி கார் மூலம் கோயில் மண்டபம் வந்த அவர், மூலவரிடம் அர்ச்சனை செய்து விளக்கேற்றி வழிபாடு நடத்தினார்...

X

Thanthi TV
www.thanthitv.com