Thiruchendur | வெள்ளத்தில் மூழ்கிய 20,000 வாழைகள் - ``நெஞ்சமே பதறுதே..’’
திருச்செந்தூரில் வெள்ளத்தில் மூழ்கிய 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள்
டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் திருச்செந்தூரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் நீரில் மூழ்கின.
Next Story
