வெள்ளப்பெருக்கால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிக்கும் நிலையில், ஞாயிறு விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள், அருவியின் மேற்பகுதியில் குளித்து வருகின்றனர்...