Ariyalur Crime | கோயில் உண்டியலை உடைக்க முயன்ற போது நேர்ந்த கதி | தரையில் இருந்த இரத்த தடயங்கள்
அரியலூரில் பழமை வாய்ந்த அம்மன் கோயிலின் உண்டியலை உடைக்க முயற்சித்த போது, கொள்ளையரின் காலில் அடிபட்டதால் அவர் தப்பி ஓடியுள்ளார். வழக்கம் போல் கோயிலை திறந்த போது, உண்டியலை உடைக்க முயற்சித்ததும், கோயில் தரையில் இரத்த கால் தடம் இருந்ததும் தெரிந்துள்ளது. இதையடுத்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, உண்டியலை உடைக்க முடியாததால், கோயில் அலுவலகத்தின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிக் சென்றது தெரிய வந்தது.
Next Story
