கைது செய்யாமல் இருக்க சூனியம் வைத்த திருடன் | அதிர விட்ட கோவை போலீசார்

x

நகை பட்டறையில் கால் கிலோ தங்க கட்டியை திருடிய ஊழியர். முதலாளிக்கும், போலீசுக்கும் தெரியாமல் இருக்க சூனியம் வைத்த இளைஞர்..கோவை அருகே நகை பட்டறையில் கால் கிலோ தங்க கட்டியை திருடிவிட்டு, அதை உரிமையாளரும் போலீசும் மறக்க வேண்டும் என்பதற்காக கொல்லி மலையில் ஆடு கோழி வெட்டி சூனியம் வைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்