Thanjavur | ATM | மிட்நைட்டில் ஷட்டரை மூடி ATM-ல் இறங்கிய திருடன் ஸ்பாட்டிலேயே மடக்கிய போலீசார்

மிட்நைட்டில் ஷட்டரை மூடி ATM-ல் இறங்கிய திருடன் ஸ்பாட்டிலேயே மடக்கிய போலீசார்

#thanjavur #atm #thanthitv

மிட்நைட்டில் ஷட்டரை மூடி ATM-ல் இறங்கிய திருடன் ஸ்பாட்டிலேயே மடக்கிய போலீசார் துடைப்பதுடன் சொன்ன காரணம் தான் அல்டிமேட் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில், வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பான பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது

X