நிர்வாணமாக வீட்டுக்குள் நுழையும் திருடன் - பெண்களிடம் பாலியல் சீண்டல்..

x

அரியலூர் மாவட்டதில் நிர்வாணமாக வீடுகளுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்

அரியலூர் மீன்சுருட்டி பகுதியயை சேர்ந்த சங்கீதா,வேம்புகுடியை சேர்ந்த அமுதா ஆகியோரது வீடுகளுக்குள் நிர்வாணமாக புகுந்த நபர் நகை மற்றும் பணத்தை திருடி சென்றதாக போலீசிடம் புகார் அளித்தனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்டது கடலூரை சேர்ந்த ஜோதி என கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் நிர்வாணமாக வீட்டிற்குள் நுழையும் ஜோதி திருட்டில் ஈடுபட்ட பின், தூங்கி கொண்டிருக்கும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்