கும்மென மூடிய பனி.. ஏற்காட்டில் திடீர் மாற்றம் - மக்கள் அவதி
சேலம் ஏற்காடு மலைப்பகுதியில், மூடுபனி நிலவியதால், பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை எரியச் செய்யும் நிலைக்க வாகனஓட்டிகள் தள்ளப்பட்டனர்.. காலை முதலே பனி மூட்டத்துடன் காணப்பட்டதால், படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்..
Next Story
