"எங்களை ஒதுக்கி வச்சிருக்காங்க" குப்பைக் கிடங்கால் கொந்தளிப்பு

"எங்களை ஒதுக்கி வச்சிருக்காங்க" குப்பைக் கிடங்கால் கொந்தளிப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே ஆயக்குடியில் குப்பைக் கிடங்கை மாற்றக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com