``டிஸ்சார்ஜ் பண்ண சொல்லி விரட்டுறாங்க.. நைட் முழுதும் அழுதுகிட்டே இருக்கான்" - தந்தை அதிர்ச்சி தகவல்
நெல்லை பாளையங்கோட்டையில் புத்தகப்பையில் அரிவாள் கொண்டு வந்து சக மாணவனை வெட்டிய விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்த பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்... அதனை காணலாம்...
Next Story
