"அடையாளத்தை அழிக்கனும்னு.. இது என்ன நம்ம தலையெழுத்தா..'' அன்புமணி ஆவேச பேச்சு

x

"என்எல்சி தமிழ்நாட்டுக்கு கொடுக்கும் மின்சாரம் எவ்வளவு?"

"என்எல்சி நிறுவனத்தால் உருவாக்கப்படும் மின்சாரம் 2000 மெகாவாட்" "2000 மெகாவாட்டில் 500 மெகாவாட் மட்டுமே தமிழகத்திற்கு கிடைக்கிறது. "500 மெகாவாட் மின்சாரத்திற்காக இவ்வளவு நிலங்களை இழக்க வேண்டுமா?" "என்எல்சி நிறுவனம் நெய்வேலி பகுதி மக்களை கொ*ல செய்யும் நிறுவனம்" 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் நெய்வேலி இந்திரா நகர் அருகே நடைபயணம் மேற்கொண்ட பின் உரையாற்றி


Next Story

மேலும் செய்திகள்