• அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்
• அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் வைத்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது- ஏ.ஆர்.ரஹ்மான்
• மலிவான விளம்பரத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி உள்ளனர் - ஏ.ஆர்.ரஹ்மான்
• நோட்டீசை 3 நாட்களில் திரும்பப்பெற வேண்டும் - ஏ.ஆர்.ரஹ்மான்
• பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் - ஏ.ஆர்.ரஹ்மான்
• இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்