``மார்க் கம்மின்னு சொல்லி ஸ்கூல்ல சீட் தர மாட்டோம்னு சொல்றாங்க'' - கதறி அழுத தாய்

x

ராமநாதபுரம் நகராட்சியில் அமைந்துள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சில மாணவிகளுக்கு, மதிப்பெண் குறைவாக இருந்ததின் காரணமாக மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க மறுத்துள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நகராட்சி பள்ளியில் பயின்ற சில மாணவிகள் பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளனர். இதனை காரணம் காட்டி சில மாணவிகளை பதினொன்றாம் வகுப்பில் சேர்க்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்