"லாபம் இல்லனாலும் உயிரை கொடுத்து பாதுகாக்குறாங்க" - ரோகிணி
விவசாயிகள் தங்கள் நிலங்களை உயிரை கொடுத்து பாதுகாத்து வருவதாக, சமூக செயற்பாட்டாளர் ரோகிணி தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் இயற்கை வேளாண் விஞ்ஞாணி நம்மாழ்வார் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்றுவரும் சித்திரை திருவிழா நிகழ்ச்சியில், சமூகசெயற்பாட்டாளர் ரோகிணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாய விளை பொருட்களுக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை, இருப்பினும் விவசாயிகள் விளைநிலத்தை கைவிடவில்லை என தெரிவித்துள்ளார்
Next Story
